பதில் பொலிஸ் மா அதிபராகும் தேசபந்து தென்னகோன்!

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் இன்று (29.11) பிற்பகல் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply