க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2023ம் ஆண்டு நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk இலிருந்து பரீட்சை சுட்டெண்ணை உள்ளீடு செய்து பரீட்சார்த்திகள் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply