நாடாளுமன்றில் இன்று பெறுமதி சேர் வரி மற்றும் நிதிச் சட்ட விவாதம் இன்று

பெறுமதி சேர் வரி மற்றும் நிதிச் சட்டமூலம் தொடர்பான இராண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று(10.12) இடம்பெறவுள்ளது. காலை 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை 3 நாட்களுக்கு இடம்பெற உள்ளது. அத்துடன் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 13 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply