பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தப்படுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதை தீர்மானிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இந்நிலையில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.