தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிப்பு..!

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 22 அரச பாடசாலைகள் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 5 பாடசாலைகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply