மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு..!

உலக சந்தையில்; மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இயற்றை எரிவாயுவின் விலை 2.89 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply