ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது
கொழும்பு – நகர மண்டப பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.