இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் ஆரம்பம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அணி விபரம்

இலங்கை

திமுத் கருணாரட்ன, நிஷான் பெர்னாண்டோ, குஷல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், தனஞ்ஜய டி சில்வா(தலைவர்), சதீர சமரவிக்ரம, சமிக்க குணசேகர, பிரபாத் ஜயசூர்யா, விஸ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னான்டோ

ஆப்கானிஸ்தான்

இப்ரஹிம் சட்ரன், நூர் அலி சட்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷஹிடி(தலைவர்), நசிர் ஜமால், இக்ரம் அலிகில், சியா உர் ரெஹ்மான், குயைஸ் அஹமட், நிஜாத் மசூத், மொஹமட் சலீம், நவீத் சட்ரன்

Social Share

Leave a Reply