லிட்ரோ நிறுவனத்தின் புதிய தீர்மானம்…

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை இம்மாதம் திருத்தியமைக்கப்படமாட்டாது என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மூன்று அளவுகளின் விலையாக தற்போதைய விலையிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply