லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பிப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையை மாற்றியமைக்க போவதில்லை என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி மாத விலையே பிப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் எரிவாயு விலையில் தாம் மாற்றம் செய்ய போவதில்லை என லிட்ரோ நிறுவனம் இன்று (02.02) காலை அறிவித்துள்ள நிலையிலேயே லாஃப்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply