அரசியலுக்குள் பிரவேசித்துள்ள இளைய தளபதி விஜயிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஸ தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
