சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் எழுதிய ”மாத்ய மக” என்ற ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டி சிங்கள மொழி நூலின் வெளியீடு 2024 பெப்ரவரி 6ம் திகதியன்று கொழும்பு தேசிய நூலகத்தில் மாலை 3.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் பல பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்,
இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
