ஜாதிபதித் தேர்தலில் ஜீ. எல். பீரிஸின் ஆதரவு யாருக்கு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் உள்ளிட்ட சிலர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது ஜி. எல். பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply