அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.
அவர் தனது 73 வது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
You must be logged in to post a comment.