பழம்பெரும் நடிகை ரம்யா காலமானார்!

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.

அவர் தனது 73 வது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version