புனித ரமழான் நோன்பு பெருநாள் நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழுவினால் இந்த அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.