கோப் குழுவிலிருந்து சாணக்கியன் உள்ளிட்ட மேலும் 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் நளீன் பண்டார ஆகியோரும் கோப் குழுவிலிருந்து பதவி விலகியுள்ளனர்.

இதன்படி, தொடர்ச்சியாக ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோப் குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

Social Share

Leave a Reply