உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.