விடுமுறை குறித்து அமைச்சின் விசேட அறிவிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply