சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மீனவர்களிடமிருந்து மூன்று விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 13 போரையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply