உலக பணக்காரர்களின் பட்டியலில் 09ஆவது இடத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் நேற்று (12.07) திருமணம் நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கலந்துக்கொண்டுள்ளார்.
திருமண விழா ஜியோ உலக மாநாட்டு மைய வளாகத்தில் 03 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த திருமண நிகழ்வில் உலக பிரபலங்கள், உலக பணக்காரர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.