மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், உடன் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்துத் என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.
பரோட்டா , முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.