ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி

இந்தியப் பின்னணிப் பாடகியான ஸ்ரீநிஷா ஜெயசீலன் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.

2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் S2 என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார்.

மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு இளையராஜாவின் இசையமைப்பில் அம்மா கணக்கு திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

இவர் தனக்கென இரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தற்போது ஸ்ரீநிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி
ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி
ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி
ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி
ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி
ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி
ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் இளம் பாடகி

Social Share

Leave a Reply