எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸங்க நவரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் 82,779 விருப்பு வாக்குகளைப் பெற்றதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தகுதிப் பெற்றார்.