
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச இன்று காலை (14.08)
வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நாவலில் உள்ள அவரது இல்லத்தில்
கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது.