தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரச்சாரப் பயணம்

தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரச்சாரப் பயணம்

தமிழ்ப் பொது வேட்பாளரின்  “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23.08) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பமானது.

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் பிரசார துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

இந்த பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களினூடாக நகரவுள்ளது.

Social Share

Leave a Reply