ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர்

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர்

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராகக் அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆளுநர் பதவியை நேற்று(05.06) இராஜினாமா செய்திருந்தார்.

Social Share

Leave a Reply