சஜித் பிரேமதாச பேரணியில் விபத்து – எழுவர் காயம்

சஜித் பிரேமதாச பேரணியில் விபத்து - எழுவர் காயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் எழுவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் ஐவரும் உள்ளடங்குகின்றனர்.

காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply