காலநிலை மாற்றம் காரணமாக கனடாவின் கியூபெக்கில் உள்ள மூன்று மான்களுக்கு COVID 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று வெள்ளை வால் மான்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கனடாவில் காட்டு விலங்குகளுக்கு கொவிட் 19 தொற்று கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போலவே, மான்களுக்கும் எந்தவிதமான தொற்று அறிகுறிகளும் வெளிக்காட்டவில்லை என்றும் அவை வெளியில் பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவே இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.