வாக்குபதிவு நிலவரம்: முதல் மூன்று மணித்தியாலங்கள்

வாக்குபதிவு நிலவரம்: முதல் மூன்று மணித்தியாலங்கள்

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று(21.09) காலை 07.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்று வருகின்றது.

காலை 10 மணி வரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

கொழும்பு – 20%
இரத்தினபுரி – 20%
களுத்துறை – 31%
மாத்தறை – 27%
காலி – 18%
கேகாலை – 14.8%
நுவரேலியா – 10%
யாழ்ப்பாணம் – 10%-
புத்தளம் – 23%
குருநாகல் – 30%
பொலன்னறுவை – 38%
திருகோணமலை – 30.4%
மொனராகலை – 18%
கம்பஹா – 25%
முல்லைத்தீவு – 25%
வவுனியா – 30%
கேகாலை – 15%
அம்பாறை – 30%
மன்னார் – 29%
கண்டி – 20%
பதுளை – 21%
மட்டக்களப்பு – 17%

Social Share

Leave a Reply