விருப்பு வாக்குகளில் சஜித் முன்னிலை

விருப்பு வாக்குகளில் சஜித் முன்னிலை

விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் முன்னிலையில் உள்ளார். ஆனால் மொத்த வாக்குகளை தொடுவது அவருக்கு கடினமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.

இதுவரை ஹம்பாந்த்தோட்டை, பதுளை, மாத்தறை திகமாடுளை, மாத்தளை, மொனராகலை மட்டக்களப்பு  ஆகிய மாவட்டங்களில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply