புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: ஆதரங்களைக் கோரும் பொலிஸ்

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு: ஆதரங்களைக் கோரும் பொலிஸ்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஆதரங்கள் இருப்பின், அவற்றை அருகிலுள்ள அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ம் திகதிக்கு முன்னர் உரியத் தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply