எதிர்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

எதிர்கட்சித் தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும்.

அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இன வாத மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு இந்த சுதந்திர நாளில் உறுதியுடன் செயற்படுவோம் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply