அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.