இலங்கையுடன் கைகோர்க்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை செலவிட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈடு செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

கொள்முதல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டொலர் தட்டுப்பாடு காரணமாக, இந்த இணக்கத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையுடன் கைகோர்க்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

Social Share

Leave a Reply