இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம், இந்த கோரிக்கையை இன்று (07/01) நிராகரித்துள்ளது.
