எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் கல்வியியற் கல்லூரிகளின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
