ஜவான் திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது பொலிவுட்டில் கால்பதித்துள்ளார். அவருடைய இயக்கத்தில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் முதல் முறையாக நடிகர் ஷாருக்கானுடன், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.

தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version