இலங்கைக்கு கொவாக்ஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும். அமெரிக்கா தயாரிக்கும் கொவாக்ஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அதி சக்தி வாய்ந்த 20 கோடி தடுப்பூசிகள் இந்த வருட இறுதிக்குள்ளும், 50 கோடி ஊசிகள் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள்ளும் உலகளாவிய ரீதியில் வழங்கப்படுமெனவும், அதற்குள் இலங்கையும் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். #vthamil#vmedia#COVAX#usaambassadorpageant#usa#COVID19#coronavirus