பொது போக்குவரத்துக்கும் அவசியமாகிறது தடுப்பூசி

கொவிட் தடுப்பூசியின் மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டாள் மட்டுமே பொது போக்குவரத்தை பாவிக்கும் நிலை ஏற்படவுள்ளது. சுகாதார அமைச்சினால் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் அது தொடர்பிலான சுற்றறிக்கை வெளியிடப்பட்டால், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில் பிரவேசிப்பதை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பொது போக்குவரத்துக்கும் அவசியமாகிறது தடுப்பூசி

Social Share

Leave a Reply