சைத்ரா ரெட்டி விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடர் நாடகம் மூலம் தமிழ் சின்ன திரையில் கால் பதித்தவர். பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட இவர் கன்னட தொலைக்காட்சி நாடங்களிலும் நடித்துள்ளார்.
வலிமை திரைப்படத்தில் சிறப்பாக தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். அழகான சிரிப்பினை கொண்ட இவர் வலிமை திரைப்படத்தில் இயல்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்துள்ளார்.
சைத்ரா சேலையுடன் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இன்னமு வலிமை பைத்தியத்தில்” உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
