மீண்டும் பால்மா விலையேற்றம்

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கையில் இறக்குமதி செய்யும் பால்மாவின் விலையை அதிகரிக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.

300 ரூபாவால் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையையும், 120 ரூபாவால் 400 கிராம் பால்மாவின் விலையும் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு தொன் பால்மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உலக சந்தையில் அதிகரித்திருப்பதால் பால் மாவின் விலையினை அதிகரிப்பதனை விட வேறு வழியில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலையேற்றம் தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம், நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

மீண்டும் பால்மா விலையேற்றம்

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கையில் இறக்குமதி செய்யும் பால்மாவின் விலையை அதிகரிக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஆகவே 300 ரூபாவால் ஒரு கிலோ பால்மாவின் விலையையும், 120 ரூபாவால் 400 கிராம் பால்மா அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூர் சந்தையில் பால்மாவின் விலையை அதிகரிப்பதன் நோக்கம் ஒரு தொன் பால்மாவின் விலை 5ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உலக சந்தையில் அதிகரித்திருப்பதால் வேறு வழி இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மீண்டும் பால்மா விலையேற்றம்

Social Share

Leave a Reply