பிரதமர் மஹிந்த இராஜினாமா செய்ய மாட்டாராம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறு கோரவில்லையெனவும், பதவியினை இராஜினாமா செய்யும் எண்ணமில்லையெனவும் பிரதமர் கூறியுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் ஊடகம் ஒன்றுக்கு உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

பிரதமர் மஹிந்த இராஜினாமா செய்ய மாட்டாராம்.

Social Share

Leave a Reply