பிரதமர் விலகல் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அனுப்பிய கடித்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, வர்த்தமானி மூலமாக உத்தியோகபூர்வமாக பிரதமரின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(10.05) நள்ளிரவு முதல் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் மற்றும் அமைச்சரவை செயலிழந்துள்ளது. ஆகவே இலங்கையின் சகல அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களுக்கு சென்றுள்ளது.

வெளியிடபப்ட்டுள்ள வர்த்தமானி

Social Share

Leave a Reply