நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையினை சாதகமாக பாவித்து இராணுவ ஆட்சியினை கொண்டுவருவதறகு அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திக்க பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களும், நிறுவனங்களும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என்ற அறிவுரையினை அவர் வழங்கியுள்ளார்.
இலங்கையில் நேற்றைய தினம் நடைபெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
