ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

இன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு சட்டம் இரவு 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

———————

இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. 8 மணிக்கு அமுல் செய்யப்படும் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று இரவு ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டிருக்கவில்லை.

ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

Social Share

Leave a Reply