பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பித்தன. வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக இன்றும் நாளையும் மட்டுமே பாராளுமன்றத்தை நடாத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுன்ற குழுக்களின் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
