காலியில் நேற்று இரவு நேரம் இடம்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலைய மோதலில் ஒருவர் இறந்துள்ளார். மாஹல்லா என்ற இடத்தில அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நின்றவரைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் கைகலப்பாக மாறி அது பின்னர் சண்டையாக மாறியுள்ளது. இந்த சண்டையில் மூவர் காயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை ஒருவர் இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.