மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று இரவு 9 மணி முதல் அமுல் செய்யப்பட்டுளளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கொழும்பு வடக்கு, மத்தி, தெற்கு ஆகிய பகுதிகளிலும், நுகேகொட, கல்கிஸ்ஸ மற்றும் நீர்கொழும்பு, களனி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படுவதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.