ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் இராஜினாமா செய்யவேண்டும் எனவும், சபாநாயகர் தற்காலிகமாக நாட்டை பொறுப்பேற்க வேண்டுமெனவும் கட்சி தலைவர்களது கூட்டத்தில் எதிர்க்கட்சி ஒன்றினால் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டங்களுக்கு அமைவாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரினால் பதவி விலகினால் சபாநாயகர் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுமென நம்பப்படுகிறது.